அதிர்ஷ்டம் எப்போதும் தயாராகதான் இருக்கிறது. ஆனால் அதற்காகதான் நாம் தயாராக இருப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறது. தற்போது 940 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 7,700 கோடி) எனும் அதிர்ஷ்டத்தை வெல்ல நீங்கள் தயாரா? அமெரிக்காவின் mega million லாட்டரி ஜாக்பாட்தான்’ இந்த அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க இருக்கிறது.
ற்போது வரை வழங்கப்படும் லாட்டரி பரிசுகளில் இதுதான் உலகிலேயே இதுதான் அதிகமான தொகையாகும். இந்த தொகையை வெல்ல நீங்கள் அமெரிக்காவின் ‘மெகா மில்லியன் லாட்டரி ஜாக்பாட்டின்’ லாட்டரி சீட்டுகளை வாங்க வேண்டும். இதற்கு அமெரிக்காவுக்கு போக வேண்டிய அவசியமில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானதுதான்.”
அமெரிக்க லாட்டரில் சீட்டு சட்டத்தை பொறுத்த அளவில் யார் வேண்டுமானாலும் அமெரிக்காவின் லாட்டரி சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அந்நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் தொடங்கி, லாட்டரி நிறுவனத்தின் வெப் சைட் அட்ரஸை கொண்டிருப்பவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த லாட்டரி சீட்டை வாங்கிக்கொள்ளலாம். மட்டுமல்லாது தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டு லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்கு தடை ஏதும் கிடையாது. எனவே இதனை யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த லாட்டரி சீட்டுகள் அடுத்த வெள்ளிக்கிழமை விற்பனையாக இருக்கிறது. இதற்கான பரிசு தொகை 940 மில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் 7,700 கோடி). இந்த முறை இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் LottoSmile போர்டரில் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். மேலும் இது ஆங்கிலத்தில் செயல்படுகிறது. இதில் நீங்கள் லாட்டரி சீட்டுகளை பெறுவதற்கு மூன்று வழிகளை பின்பற்றினாலே போதும்.
முதலில் LottoSmile.inல் உள்ள Mega Millions பக்கத்திற்கு சென்று அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் 5 மெயின் எண்கள் மற்றும் ஒரு கூடுதல் எண்ணை பதிவிட வேண்டும். இரண்டாவதாக ஸ்கீரின் அடியில் இருக்கும் PLAY என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக கட்டண முறையை தேர்வு செய்து வேண்டும். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள LottoSmile பிரதிநிதிகள் உங்கள் சார்பில் டிக்கெட் வாங்கி டிராவிற்கு முன்பு அதை உங்களின் தனிப்பட்ட கணக்குக்கு ஸ்கேன் செய்து அனுப்புவர். பின்னர் நீங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக LottoSmile எனும் லாட்டரி நிறுவனம் இந்த பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் இதேபோல வெளிநாட்டினர் பலர் பரிசு பெற்றுள்ளனர். பனாமாவை சேர்ந்த ஒரு பெண் Florida Lotto மூலம் 940 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 7,700 கோடி) வென்றுள்ளார். அதேபோல பாக்தாத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரேகான் மெகாபக்ஸ் மூலம் 940 மில்லியன் அமெரிக்க டாலரை வென்றுள்ளார்.
பொறுப்பு துறப்பு: லோட்டோ டிரைக்ட் என்ற நிறுவனம்தான் LottoSmile.in. ஐ நடத்தி வருகிறது.லோட்டோ டிரைக்ட் என்பது மால்டா கேமிங் ஆணையம் மூலம் லைசன்ஸ் பெற்றது. இதன் லைசன்ஸ் எண் MGA/CRP402/2017. இது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டுமான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளன. கவனத்துடன் விளையாடுங்கள்.