Homeஉலகம்இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு!களத்தில் இறங்கிய பொலிஸார்

இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு!களத்தில் இறங்கிய பொலிஸார்

Published on

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சம்பவ தினத்தன்று லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது.

அந்த கார் பிரதமர் ரிஷி சுனக் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் ஒயிட் ஹால் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மோதியது.

அதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார்  உடனடியாக காரை சுற்றி வளைத்தனர்.ஆயினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இருப்பினும்,  பிரதமர் இல்லம் மீது வாகனத்தை மோதவிட்டு குற்றமிழைக்கும் வகையில் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியதாக, இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this