இங்கிலாந்தில் கல்விகற்றுவந்த இலங்கை மாணவன் கார் விபத்தின் காரணமாக மரணம் அடைந்து விட்டார்
சம்பவத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவரே உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் வாகனத்தில் சென்ற போது வேகமாக வந்த மோட்டார் வாகனத்தில் சிக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக 27 வயது கார் செலுத்திவந்தவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்,