ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் இன்று இடம் பெற்றது.
செர்பியாவின் Novak Djokovic மற்றும் ரஷ்யாவின் Rublev ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் Novak Djokovic 6-1 6-2 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளார்.
இத்தொடரை வெல்லும் பட்சத்தில் இது Novak Djokovic இன் 22 ஆவது கிராண்ட் ஸ்லாம் கோப்பையாக அமையும் என்பது குறிப்பிடத்த்தக்கது.