ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காலி வீதி போக்குவரத்துக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் உள்ள இன்டிபென்டன்ஸ் அவென்யூவும் நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தற்போதைக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.