[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeவிளையாட்டுஆப்கானுடனான போட்டிகளை கைவிட்டது ஆஸி. கிரிக்கெட்

ஆப்கானுடனான போட்டிகளை கைவிட்டது ஆஸி. கிரிக்கெட்

Published on

spot_img
spot_img

தலிபான்களின் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய அணி விலகியுள்ளது.

ஐ.சி.சி சுப்பர் லீக்கின் அங்கமாக அவுஸ்திரேலிய அணி வரும் மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருந்தது.

எனினும் அவுஸ்திரேலிய அரசு உட்பட தரப்புகளுடன் ஆலோசனையை பெற்ற பின் இந்தத் தொடரில் பங்கேற்காமல் இருக்க தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் தலிபான்களின் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை காரணம் காட்டி கடந்த 2021 நவம்பரில் ஹோர்பாட்டில் நடைபெறவிருந்து ஆப்கானுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியையும் அவுஸ்திரேலியா ரத்துச் செய்தது.

இந்தத் தொடரில் இருந்து விலகுவதால் அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 30 புள்ளிகளை ஆப்கானிஸ்தானிடம் இழக்கவுள்ளது. எனினும் அந்த அணி இந்தியாவில் வரும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற்றிருப்பதோடு ஆப்கானும் ஏற்கனவே தகுதியை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...

பிக்கு தாக்கியதில் உயிரிழந்த முதியவர்…..

கிரியுல்ல - கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்து...

More like this

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...