செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு......

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு……

Published on

spot_img
spot_img

எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த தினம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக, அதற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் விபரம் வருமாறு….

வனிந்து ஹசரங்க (தலைவர்)

சரித் அசலங்க (உப தலைவர்)

பெத்தும் நிஸ்ஸங்க

குசல் மெந்திஸ்

தனஞ்சய டி சில்வா

குசல் ஜனித் பெரேரா

ஏஞ்சலோ மேத்யூஸ்

தசுன் சானக்க

மஹீஷ் தீக்ஷன

பினுர பெர்னாண்டோ

மதீஷ பத்திரன

தில்ஷான் மதுஷங்க

நுவன் துஷார

அகில தனஞ்சய

கமிந்து மெண்டிஸ்

சதீர சமரவிக்ரம

Latest articles

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

More like this