ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது. 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 என பதிவாகி உள்ளது.