Homeவிளையாட்டுTennisஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: Sania Mirza - Bopanna ஜோடி இறுதி போட்டிக்கு தேர்வு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: Sania Mirza – Bopanna ஜோடி இறுதி போட்டிக்கு தேர்வு

Published on

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று இடம்பெற்ற arai இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் Sania Mirza மற்றும் Johan Bopanna ஜோடி இறுதி போட்டுகு தேர்வாகியுள்ளது.

பிரித்தானியாவின் Neal Skupski மற்றும் USA இன் Desirae Krawczyk ஜோடியை எதிர்த்து 7-6, 6-7, 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி Sania – Bopanna ஜோடி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

முன்னதாக Sania Mirza இந்த தொடரை தனது இறுதி Grand Slam ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this