செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

Published on

spot_img
spot_img

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (பிப்ரவரி 09) காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.

அரசாங்கத்தின் புதிய வருமான வரி அதிகரிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தவறியமை மற்றும் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்களை எதிர்த்து GMOA யினால் நேற்று (பிப்ரவரி 08) காலை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்தாலும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதாக, GMOAவின் ஊடகப் பேச்சாளர், டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this