அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிறைவேற்று தர ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்கள் தாமதப்படுத்தும் அதேவேளை, நிறைவேற்று அதிகாரமற்ற அரச துறை ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.