மரண அறிவித்தல்
யாழ்/ கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, குப்பிழான் மற்றும் மொன்றியலை (கனடா) வதிடமாகவும் கொண்ட திரு. அரசபிள்ளை ஐயாத்துரை அவர்கள் 13/01/2024 அன்று காலமானார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கமலன் 514 887 8155
அரவிந்தன் 514 992 9458
கல்யாணி 94 77 369 6402