செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அமெரிக்காவில் நாய் தாக்குதலால் உதடுகளை இழந்த புரூக்லின் என்ற மாடல் தனது மாற்றத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் நாய் தாக்குதலால் உதடுகளை இழந்த புரூக்லின் என்ற மாடல் தனது மாற்றத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Published on

spot_img
spot_img

வாஷிங்டன், அமெரிக்காவில் நாய் தாக்குதலால் உதடுகளை இழந்த புரூக்லின் கௌரி என்ற 23 வயது மாடல் தனது மாற்றத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில், புரூக்லின் கோவ்ரி, தனது உறவினர் மற்றும் அவரது பிட் புல் நாயுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமான அந்த நாய் அவரைத் தாக்கியது. நாய் தக்கியதில் புரூக்லின், தனது மேல் உதட்டை இழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அவரது சிரிப்பை மீண்டும் கொண்டுவர அவருக்கு உதடு பகுதியில் ஆறு அறுவைச்சிச்சைகள் செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் தனது மாற்றத்தைக் காட்ட இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான முன்னேற்றப் படங்களை அவர்பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், முதல் படம், நாய் தக்கியதில் அவரது மேல் உதடு இல்லாமல் இருந்ததை காட்டுகிறது. இரண்டாவது படத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் உதடு சீரான நிலையில் இருப்பதை காட்டுகிறது. இந்த புகைப்படங்களை பகிர்ந்ததுடன், தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் கூறினார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this