அமரர்.செல்லம்மா செல்லையா அவர்கள் 6.12.2023 அன்று கனடாவில் இறைபதமடைந்துவிட்டார். இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (11/12/2023) கனடாவில் நடைபெறும்
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், இருபாலை மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லையா அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் எய்தினார். அன்னார், சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லையா அவர்களின் ஆசை மனைவியும், Home சச்சிதானந்தம்(கனடா), புனிதவதி(கனடா), புஸ்பராணி(இலங்கை), செல்வராணி(இந்தியா), விஜயராணி(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, சிவானந்தம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான கமலினி, சதானந்தம் மற்றும் சண்முகானந்தம்(கனடா), காலஞ்சென்ற சற்குணானந்தம், கௌரிதேவி(கனடா), செல்வானந்தம்(கனடா), சுதானந்தம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சின்னம்மா, பாலசிங்கம், சிங்கராஜா, தங்கம்மா, முத்தம்மா,பொன்னம்மா, அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும், சின்னம்மா, பாலசிங்கம், சிங்கராஜா, தங்கம்மா, முத்தம்மா, பொன்னம்மா, அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும், 12552 காலஞ்சென்ற நிறஞ்சன், தக்சி, துர்க்கா, கோமதி, நிமலன், புஸ்பராஜ், காலஞ்சென்ற வாகீசன், நேசரூபன், சதீஸ்குமார், பிரதீபன், காலஞ்சென்ற டில்சன், தேவசெல்வி, சசிகரன், ரமேஸ், சகிலா, சுரேஸ்குமார், சாமிலா, ஜெகதீசன், சரனியா, திலோசன், கஜானி, சஞ்ஜீவன், லக்ஸன், லக்ஸிகா, லக்ஸா, லதுஸன், அக்க்ஷயா, வர்ஷிகா, வைஸ்னா, ஐஸ்ஸா, ஹபிஸா, அமீஸா, கிசோபன், சுவிமிக்கா, ஹம்சனா,அஞ்ஞனா, அக்ஸயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், Home ஜொர்டன், தியோ, அமிலியா, நோவா, அபினயா, ஆகவி, கெவின், நிதுஸ்கா, நிக்ஸிகா, ஜனுக்ஸன், விதுசனா, பரிநிதா, சனகா, நிசாகன், அஷ்வின், அஷ்விகா, ஷஷ்வி, பிரகீஸ், பிரதீஸா,கஜதிஸ, கஜதீப் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். Namtamil news ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- saci – +74034785776
- shanmugananthan- +16478369755
- selvan- +14165581548
- suthan- +16134136945
- gowri- +14168234954
- Punithavathi- +14169179485
- Rason- +61411218814
- Pushpi- +94771387068
- Vijaya- +94779144935
- Selva- +919087134096