இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர் மற்றும் நியூயோர் ஸ்ரைக்கர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தினார். முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் அணி 91/5 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூயோர்க் அணி 94/3 வெற்றி பெற்று (2023) அபுதாபி T10 சாம்பியனானது.
டெக்கான் . 91/5 (10)
ரசல் 30* , டேவிட் 20*
நியூயோர்க் . 94/3 (9.2)
அஷீப் அலி 48*
பொலார்ட் . 22*