செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅநுராதபுரம் வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!

அநுராதபுரம் வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!

Published on

spot_img
spot_img

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தி ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் பலியானதாக பொலிஸார் தெரிவிதித்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest articles

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

கொழும்பு – கல்கிஸ்ஸை கடற்கரையில் ஒதுங்கிய அரிய வகை மீனினம்…..

கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கெளரவ பட்டம் வென்ற பூனை…..

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது வைரலாகியுள்ளது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ்...

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

More like this