test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅதிகரித்து வரும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை....

அதிகரித்து வரும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை….

Published on

spot_img
spot_img

இந்த ஆண்டில் புதிதாக 264 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்

அத்துடன் 2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளிகளும் .இவற்றில் பெரும்பாலானவை புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட 1,580பபேரில் 180 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் 12% குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள்.என்றும் நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை. அத்துடன்இந்த ஆண்டு, 8% மாற்றுத்திறனாளி நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this