நேற்றைய நியூ ஸிலண்ட் அணிக்கெதிரான T20 போட்டியில் சத்தம் அடித்ததன் மூலம் Test, ODI, T20 என மூன்று வகைப் போட்டிகளிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இந்திய இளம் வீரர் Shubman Gill.
இந்தியா சார்பில் இச்சாதனையை புரிந்த 5 ஆவது வீரர் இவர் ஆகும். ஏற்கனவே Suresh Raina, Virat Kohli, KL Rahul மற்றும் Rohit Sharma ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மூன்று வகைப் போட்டிகளிலும் சதம் அடித்த 22 ஆவது வீரராக Gill தனது பெயரை பதிவு செய்துள்ளார்.